திரு அந்தோனி சின்னத்துரை
பிறப்பு 23 SEP 1956 / இறப்பு 17 JUL 2025
முல்லைத்தீவு செல்வபுரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Osnabruck, Kettenkamp ஐ வதிவிடமாகவும் கொண்ட அந்தோனி சின்னத்துரை அவர்கள் 17-07-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அந்தோனி, அந்தோனியா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தில்லை, நேசம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சகாயராணி அவர்களின் அன்புக் கணவரும்,
சுவீக்கர்(லண்டன்), சஸ்மிதா, சுலக்ஷன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அல்போன்ஸ்(இலங்கை), மரியநாயகி, சூசைமேரி, செபநாயகி, யேசுராஜா(ஜேர்மனி), சகாயநாதன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
யேசுபாலன்(இலங்கை), நல்லையா, ரவிச்சந்திரன், உதயகுமார், புஸ்பராஜா, காலஞ்சென்ற தயாபரன்(லெப் கேணல்), சாரதா, வசந்தி(சுவிஸ்), சுதாகரன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி
Koetterwiesen, 18
49577, Kettenkamp
Germany.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
திருப்பலி
Get Direction
Friday, 25 Jul 2025 11:00 AM
Katholische Herz-Jesu Kirche Kettenkamp Kirchstraße 1B, 49577 Kettenkamp, Germany
நல்லடக்கம்
Get Direction
Friday, 25 Jul 2025 12:00 PM
Friedhof Kettenkamp Am Friedhof 2, 49577 Kettenkamp, Germany
மதிய போசனம்
Get Direction
Friday, 25 Jul 2025 1:00 PM
Gasthof zu den Hunensteinen Gasthof zu den Hunensteinen Hekeser strabe 50, 49626 Berge, Germany
தொடர்புகளுக்கு
சகாயநாதன் - சகோதரன்
Mobile : +33660677477
யேசுராஜா - சகோதரன்
Mobile : +4915901487047
சஸ்மிதா - மகள்
Mobile : +4915782922405























Leave a Reply