திருமதி இரத்தினேஸ்வரி சுரேந்திரதாஸ்
அன்னை மடியில் 19 MAY 1946 / இறைவன் அடியில் 12 JUL 2025
யாழ்பாணம் வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட இரத்தினேஸ்வரி சுரேந்திரதாஸ் அவர்கள் 12-07-2025 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான விவேகானந்தன் ராஜரத்தினம் அம்மாள் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சபாரத்தினம் கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சுரேந்திரதாஸ் அவர்களின் அன்பு மனைவியும்,
குமரன் அவர்களின் அன்புத் தாயாரும்,
சோஹி(Zoe) அவர்களின் அன்பு மாமியாரும்,
லானா(Lahna) அவர்களின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்ற ஆழிக்குமரன் ஆனந்தன் மற்றும் ரஞ்சிதமணி(ஐக்கிய அமெரிக்கா), கலாநிதி நித்தியானந்தன்(ரஞ்சன்- பிரித்தானியா), காலஞ்சென்றவர்களான ரங்கமணி, ரூபமணி(ரூபா) மற்றும் சிவானந்தன்(பாபு- ஜேர்மனி), ரவீந்திர ஆனந்தன்(ரவி- பிரித்தானியா), கருணானந்தன் (கண்ணன்- பிரித்தானியா), கோகிலா(கனடா) ஆகியோரின் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சசிந்திரகுமார்(Sasi), ஜெயதாஸ்(ரவி) மற்றும் ஶ்ரீமுருகன்(ஶ்ரீ - பிரித்தானியா), சசிகலாதேவி(கலா- இலங்கை), செல்வராணி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி
73 Pine Walk,
Carshalton Beeches,
Surrey,
SM5 4HA.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Saturday, 19 Jul 2025 2:00 PM - 6:00 PM
Asian Funeral Care - Mitcham, South London 66/67, Monarch Parade, London Rd, Mitcham CR4 3HB, United Kingdom
கிரியை
Get Direction
Sunday, 20 Jul 2025 8:30 AM - 10:30 AM
Home 73 Pine Walk, Carshalton Beeches, Surrey, SM5 4HA
தகனம்
Get Direction
Sunday, 20 Jul 2025 11:10 AM - 11:50 AM
North East Surrey Crematorium Cemetery Lodge, Lower Morden Ln, Morden SM4 4NU, United Kingdom
மதிய போசனம்
Get Direction
Sunday, 20 Jul 2025 12:30 PM
Home 73 Pine Walk, Carshalton Beeches, Surrey, SM5 4HA.
தொடர்புகளுக்கு
சுரேஸ் - கணவர்
Mobile : +447817491531
குமரன் - மகன்
Mobile : +447762662225
ஶ்ரீ - மைத்துனர்
Mobile : +447894730739
ரஞ்சன் - சகோதரன்
Mobile : +441642787120
பாபு - சகோதரன்
Mobile : +491625824315
ரவி - சகோதரன்
Mobile : +447884008311
கண்ணன் - சகோதரன்
Mobile : +447757235488
























Leave a Reply