திருமதி குமுதினி சண்முகரெட்ணம்
தோற்றம் 24 MAY 1955 / மறைவு 07 JUL 2025
யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கனடா Torontoவை வதிவிடமாகவும் கொண்ட குமுதினி சண்முகரெட்ணம் அவர்கள் 07-07-2025 திங்கட்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், சண்முகரெட்ணம் கணபதிப்பிள்ளை(Mortgage Advisor) அவர்களின் ஆருயிர் மனைவியும்,
காலஞ்சென்ற நெடுந்தீவு(உடையார்) கணபதிப்பிள்ளை தங்கம் தம்பதிகளின் அன்புப் பூட்டியும்,
இளைப்பாறிய தபால் அதிபர்கள் சோமசுந்தரம் ஞானமணி தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,
இளைப்பாறிய அதிபர் ஞானராஜா கனகம்(ஆசிரியை) தம்பதிகளின் அன்பு மகளும், இளைப்பாறிய அதிபர் கணபதிப்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் பெறாமகளும்,
காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ராஜ்குமார் மற்றும் பாஸ்கரகுமார்(ஐக்கிய அமெரிக்கா), சுலோஜினி(கனடா), கேதீஸ்வரகுமார்(கனடா), ராகினி(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சறோஜினி, கசில்டா, யோகநாதன், யசோதரா, வேலாயுதம், தியாகராசா, லெட்சுமி, பொன்னம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
லாவண்யா, சயந்தன், காண்டீபன், அர்ச்சணா, மாதவன், ஆத்மிகா, தெய்வீகன் ஆகியோரின் அன்பு அத்தையும்,
ஐஸ்வரியா, இசைவிழி, யாழினியன் ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,
கபிலன், பிரதீப், ஜோதிகா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மைலன், மைதிலி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Sunday, 13 Jul 2025 5:00 PM - 9:00 PM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
பார்வைக்கு
Get Direction
Monday, 14 Jul 2025 9:00 AM - 10:00 AM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
கிரியை
Get Direction
Monday, 14 Jul 2025 10:00 AM - 11:00 AM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
தகனம்
Get Direction
Monday, 14 Jul 2025 12:00 PM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
தொடர்புகளுக்கு
சண்முகரெட்ணம் (Shan) - கணவர்
Mobile : +14168902300
பாஸ்கரகுமார் - சகோதரன்
Mobile : +17815521864
சுலோஜினி - சகோதரி
Mobile : +14162645285
காண்டீபன் - மருமகன்
Mobile : +16479756582
பிரதீப் - மருமகன்
Mobile : +14168229110
குமார்(Sona) - சகோதரன்
Mobile : +16475153693























Leave a Reply