• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு வினோச்குமார் கங்காதரம்

அன்னை மடியில் 19 JUL 1981 / ஆண்டவன் அடியில் 30 JUN 2025

கம்பஹா மீரிகமவைப் பிறப்பிடமாகவும், யாழ். 3ம் ஒழுங்கை, மின்சாரநிலைய வீதி, பிரான்ஸ் Noisy-le-Grand ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வினோச்குமார் கங்காதரம் அவர்கள் 30-06-2025 திங்கட்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், கங்காதரம், காலஞ்சென்ற மனோன்மணி தம்பதிகளின் செல்ல மகனும், கமலநாதன், சீதா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கஜேந்தினி(கஸ்தூரி) அவர்களின் அன்புமிகு கணவரும்,

இனியா அவர்களின் பாசமிகு தந்தையும்,

சாந்தகுமார்(கனடா), கங்காஜினி(இலண்டன்), கங்காதர்சினி(கனடா), கங்காலோஜினி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு இளையசகோதரரும்,

தர்சிகா, யோகானந்தசிவம், அகிலேஸ்வரன், சோமநாதன் மற்றும் கரிகாலன்(கனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய தகவல் பின்னர் அறியத்தரப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கஸ்தூரி - மனைவி

    Mobile : +33620055701

லோஜினி - சகோதரி

    Mobile : +33758015221

சோமேஸ் - அத்தான்

    Mobile : +33626698924

கனி - மைத்துனர்

    Mobile : +33662010065

Leave a Reply