திருமதி பராசக்தி ஜெயானந்தன்
பிறப்பு 23 OCT 1945 / இறப்பு 29 JUN 2025
யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Brampton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பராசக்தி ஜெயானந்தன் அவர்கள் 29-06-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், திருநெல்வேலியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான பரமலிங்கம் அன்னலெட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், கரம்பொன் கிழக்கு ஊர்காவற்றுறையைச் சேர்ந்த கதிரித்தம்பி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ஜெயானந்தன்(செட்டி, ஓய்வுபெற்ற அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,
மிராளினி அவர்களின் அன்புத் தாயாரும்,
பரஞ்சோதி- ஜனந்தன் அவர்களின் அன்பு மாமியாரும்,
சிவாத்மிகா, சிவனிஜா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சுபத்திராதேவி, மகேந்திரன்(அவுஸ்திரேலியா), புஸ்பராணி- சதானந்தகதிர்காமநாதன்(சிங்கப்பூர்), தயாநிதி- இரட்னசோதிராஜா(இலங்கை), தர்மாவதி- மனோகரன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் மூத்த சகோதரியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
அஞ்சலி
Get Direction
Saturday, 05 Jul 2025 5:00 PM - 9:00 PM
St. John's Dixie Cemetery & Crematorium 737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5
அஞ்சலி
Get Direction
Sunday, 06 Jul 2025 11:00 AM - 12:30 PM
St. John's Dixie Cemetery & Crematorium 737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5
கிரியை
Get Direction
Sunday, 06 Jul 2025 12:30 PM - 2:00 PM
St. John's Dixie Cemetery & Crematorium 737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5
தகனம்
Get Direction
Sunday, 06 Jul 2025 2:00 PM
St. John's Dixie Cemetery & Crematorium 737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5
தொடர்புகளுக்கு
மிராளினி - மகள்
Mobile : +14168938954
ஜனந்தன் - மருமகன்
Mobile : +14168939405

Leave a Reply