திருமதி புவனேந்திரன் சந்திரேஸ்வரி
மலர்வு 20 AUG 1962 / உதிர்வு 21 JUN 2025
யாழ். சுழிபுரம் கிழக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் La Courneuve - Aubervilliers யை வசிப்பிடமாகவும் கொண்ட புவனேந்திரன் சந்திரேஸ்வரி அவர்கள் 21-06-2025 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா தெய்வானப்பிள்ளை தம்பதிகளின் ஆசை மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
புவனேந்திரன்(ராதா) அவர்களின் பிரியமுள்ள மனைவியும்,
காலஞ்சென்றவர்களான சண்முகலிங்கம்(சண்), ராஜேஸ்வரி(கிளி) மற்றும் விக்கினேஸ்வரி(ராசாத்தி), மகேசலிங்கம்(சிவா), கணேசலிங்கம்(கண்ணன்) ஆகியோரின் சகோதரியும்,
கஜன், ராதிகா, அனுசா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சோபியா அவர்களின் நேசமுள்ள மாமியாரும்,
கயல் அவர்களின் நேசமிகு அம்மமாவும்,
காலஞ்சென்ற மன்மதராஜா(வவி) மற்றும் மனோரஞ்சிதம்(ரஞ்சி) ஆகியோரின் சம்மந்தியும்,
காலஞ்சென்றவர்களான் சத்தியானந்தராணி, சரவண உற்பவம், ராஜசேகரன் மற்றும் கலைச்செல்வி(செல்வி), பாமினி, காலஞ்சென்றவர்களான கணேசமூர்த்தி(மூர்த்தி), ரவீந்திரநாதன்(நாதன்) மற்றும் பத்மலோஜினி(ஆச்சி), சோதீஸ்வரி(மலர்), மோகனதாஸ்(ரமேஷ்) ஆகியோரின் மைத்துனியும்,
காலஞ்சென்ற அற்புதராணி(அற்புதம்), முத்துராணி(ராணி), காலஞ்சென்ற வசந்தராசா(வசந்தன்), மகுடராஜா(கண்ணன்), நந்தினி ஆகியோரின் சகலியும்,
பாலசுந்தரம்(சுந்தர்), விஜயசேகரம்(விஜி), பார்த்திபன்(தீபன்), குகசேகரம்(குகன்), பொன்மதி(மாதுசி), மிதுசா, மோகனா, ரவீந்தன்(டிலான்), பொன்விழி(மதி) ஆகியோரின் சித்தியும்,
நிரோஜினி, சசிதர்சன், ஜெகரூபன், ஜெனிக்கா, ஜென்சிகா, சஞ்சய், சந்தோஷ், சரண் ஆகியோரின் அத்தையும்,
சத்தியசீலன்(மயுரன்), தேவக்குமாரன்(மதன்), மாலினி(வாணி), விணோத் ஆகியோரின் மாமியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Thursday, 26 Jun 2025 3:00 PM - 4:00 PM
Crématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
பார்வைக்கு
Get Direction
Saturday, 28 Jun 2025 3:00 PM - 4:00 PM
Crématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
கிரியை
Get Direction
Monday, 30 Jun 2025 9:00 AM - 1:00 PM
Crématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தகனம்
Get Direction
Monday, 30 Jun 2025 1:15 PM
Crématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தொடர்புகளுக்கு
ராதா - கணவர்
Mobile : +33646207439
கஜன் - மகன்
Mobile : +33616053656























Leave a Reply