• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு சின்னத்தம்பி ரகுலேந்திரன்

தோற்றம் 28 OCT 1950 / மறைவு 22 JUN 2025

யாழ். பலாலி வீதியைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, யாழ். நீராவியடி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி ரகுலேந்திரன் அவர்கள் 22-06-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி மகேஸ்வரி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்றவர்களான ஐயங்கர் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ரகுலேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

ரஞ்சினி ரவீந்திரன்(கனடா), ரவிச்சந்திரன்(கனடா), ராஜசேகரன்(கனடா), குமுதினி, சாந்தினி(கனடா), மாலினி, பாமினி(ஐக்கிய அமெரிக்கா), சுபாசினி(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

அச்சுதம்பிள்ளை, பிரேமரஞ்சினி, ராகினி, சுபாசினி, சிவராஜா, வசந்ததாசன், தம்புசாமி, விமலதாசன், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை, குமாரசாமி, மகேஸ்வரி மற்றும் ராஜரத்தினம், கமலாவதி, குலவீரசிங்கம், சிவனேசன், ரகுலராஜா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

கார்த்திகா, நிரோஸ், காலஞ்சென்ற நிசாந், பிரசாந், அபிராமி, சிந்துரா, காசினி, சஜன், சரன் ஆகியோரின் மாமனாரும்,

நிரோஜன், காயத்திரி, டினேஸ், உமேஸ், அஜித், அனுஜன், யனனி, கருணி ஆகியோரின் பெரிய தந்தையும்,

லோசித், மேகித், விஹான், அட்சரா, திவியோ, சுசானா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 26-06-2025 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்)

வீட்டு முகவரி:
34/3A புகையிரத நிலைய வீதி,
1ம் ஒழுங்கை,
பிரவுண் வீதி,
யாழ்ப்பாணம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ரகுலேஸ்வரி(வவி) - மனைவி

    Mobile : +94766984724

Leave a Reply