திரு கணபதிப்பிள்ளை துரைலிங்கம்
தோற்றம் 16 JUN 1948 / மறைவு 20 JUN 2025
யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, ஓமான், கனடா Ontario, Papua நியூ கென்யா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney Ermington ஐ நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை துரைலிங்கம் அவர்கள் 20-06-2025 வெள்ளிக்கிழமை அன்று சிட்னியில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை அன்னம்மா தம்பதிகளின் அருமை மகனும், செல்வரத்தினம் இந்திராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
செல்வராணி அவர்களின் அன்புக் கணவரும்,
ராஜிகா, துஷாந்தி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கொலின் அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான ஞானாம்பிகை, பாலாம்பிகை(கனடா), தவமலர் நித்தியானந்தன்(இலங்கை)ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரத்தினராணி ராஜேந்திரன், செல்வேந்திரன், யோகராணி, இராசலிங்கம், சீதேவி கணேசரத்தினம் ஆகியோரின் அன்பு மச்சானும்,
தனுஷ்கா, Zara, Tegan ஆகியோரின் செல்லப் பாட்டனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
Sunday, 29 Jun 2025 10:00 AM - 12:00 PM
Northern Suburbs Memorial Gardens and Crematorium 199 Delhi Rd, North Ryde NSW 2113, Australia
தொடர்புகளுக்கு
செல்வராணி - மனைவி
Mobile : +61298047132
துஷி - மகள்
Mobile : +61433572820
























Leave a Reply