வழமைக்கு திரும்பும் நயினாதீவு படகுச் சேவையும். குறிகட்டுவான்- யாழ்ப்பாண தனியார் பேரூந்து சேவையும்
இலங்கை
நாளை (01.12.2025) திங்கட்கிழமை முதல் வழமைக்கு திரும்பும் நயினாதீவு குறிகட்டுவான் தனியார் படகுச் சேவையும். குறிகட்டுவான்- யாழ்ப்பாண தனியார் பேரூந்து சேவையும்
சீரற்ற காலநிலை காரணமாக தடைப்பட்டிருந்த நயினாதீவு குறிகட்டுவான் தனியார் படகு சேவை நாளை மீண்டும் வழமைக்கு திரும்புவதாகவும் குறிகட்டுவான் யாழ்ப்பாண தனியார் பேரூந்து சேவையும் வழமை போல் சேவையில் ஈடுபடும் என தெரிவித்துள்ளனர்.
இவ் அறிவித்தலை பயணிகள்
பின்பற்றி தங்கள் பயணங்களை தொடரலாம் என தெரிவித்துள்ளனர்.
தகவல்
⛴️நயினாதீவு தனியார் படகு உரிமையாளர் சங்கத்தினரும்.
மற்றும்
🚌புங்குடுதீவு தனியார் பேரூந்து சங்கத்தினரும்





















