பிரகாஷ் நகைமாடம் கனடா
கனடா
பிரகாஷ் அண்ணாவின் நிதிப்பங்களிப்பில் சீரற்ற கால நிலை காரணமாக #கிளி_பூநகரி_ஸ்ரீ_விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் இடைத்தங்கல் முகாம் #பூநகரிப்_பிரதே_செயலகத்தினால் அமைக்கப்பட்டு இதில் 19 குடும்பங்களை சேர்ந்த சுமார் 78 அங்கத்தவர்கள் தங்கவைக்கப் பட்டுள்ளனர்.
முகாம்மில் தங்கி இருப்பவர்களுக்கு இன்று காலை 10:30 மணியளவில் தேனீர், பிஸ்கட் வழங்கியதோடு. நாளை காலை மற்றும் மதிய உணவு வழங்குவதற்கான உணவு பொருட்கள் கிராம அலுவலரிடம் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.






















