திரு முத்தையாபிள்ளை இராமச்சந்திரா
பிறப்பு 15 JUN 1945 / இறப்பு 20 JUN 2025
கொழும்பைப் பிறப்பிடமாகவும், பம்பலப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட முத்தையாபிள்ளை இராமச்சந்திரா அவர்கள் 20-06-2025 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், முத்தையாபிள்ளை மகாலச்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், குமாரசாமி சிவயோகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சாந்தகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,
பிரஷாந்(பிரித்தானியா), தர்ஷாந்(கனடா), தர்ஷாந்தி(கொழும்பு) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சாந்தி, ஒன்றே ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
வடிவாம்பிகை(அவுஸ்திரேலியா), காலஞ்சென்றவர்களான அன்னலக்சுமி, ராதாகிருஷ்ணன் மற்றும் சரோஜினி, நடராஜா, பாலசந்திரன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான கேதீஸ்வரன்(Doctor- அவுஸ்திரேலியா), விஜயநாதன்(Lawyer) மற்றும் தேசபந்து, யசோதரா, அமன்ரா, கீதா, கனகா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சோபனா, ரோஷன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
Thursday, 26 Jun 2025 11:30 AM
Jayaratne Funeral Directors (Pvt) Ltd Elvitigala Mawatha, Colombo 00700, Sri Lanka
தொடர்புகளுக்கு
வீடு - குடும்பத்தினர்
Mobile : +94766617155























Leave a Reply