• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு விக்கினேஷ்வரன் சபேசன்

பிறப்பு 03 AUG 1969 / இறப்பு 20 JUN 2025

யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், பிரித்தான்யா Watford ஐ  வதிவிடமாகவும் கொண்ட விக்கினேஷ்வரன் சபேசன் அவர்கள் 20-06-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற விக்கினேஷ்வரன், சிவராணி தம்பதிகளின் அன்பு மகனும், சிவராசா, காலஞ்சென்ற விக்கினேஷ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுஜாத்தா அவர்களின் அன்புக் கணவரும்,

லக்‌ஷான், லோஷான் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சுமதி, காலஞ்சென்ற சுதேசன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சந்திரசேகரன், ரமணன் ஆகியோரின் மைத்துனரும்,

தீபசங்கரி, ஜெயகாந்த், தீபலஷ்மி, உதயநந்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
லக்‌ஷான் - மகன்

    Mobile : +447778931504

லோஷான் - மகன்

    Mobile : +447579029404

சுமதி - சகோதரி

    Mobile : +94768543509

றமணன் - மைத்துனர்

    Mobile : +94776365937

Leave a Reply