• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திருமதி அசோகமலர் அருந்தவநாதன்

பிறப்பு 24 MAY 1956 / இறப்பு 20 JUN 2025

யாழ். நீர்வேலி தெற்கு கந்தசாமி கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Harrow ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அசோகமலர் அருந்தவநாதன் அவர்கள் 20-06-2025 வெள்ளிக்கிழமை அன்று நீர்வைக்கந்தன் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவலிங்கம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

அருந்தவநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

துளசி, கோபிநாத் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பத்மநாதன், மாதினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்ற கதிர்காமத்தம்பி மற்றும் செல்வராணி, இந்திராணி, அசோக்குமார் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கதிரமலை ஜெகசோதி, பத்மநாதன், கமலேஸ்வரி, மங்களேஸ்வரி, காலஞ்சென்றவர்களான மகாத்மசீலன், சிவலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கனடாவைச் சேர்ந்த மாலதி, மதன்ராஜ், செந்தூரன், தர்மினி, ரஞ்சினி ஆகியோரின் அன்புச் சித்தியும்,

கனடாவைச் சேர்ந்த சுபன், சுமணன், சுபாங்கி, தினேஷ், பிரியா(காயத்ரி), உதயா(பத்மகெளரி), ஷாமி(சண்முகப்பிரியா) ஆகியோரின் அன்பு மாமியும்,

அர்ஜூன், மாயன், கைலன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
நாதன் - கணவர்

    Mobile : +447404015139
    Phone : +442088643399

கோபி - மகன்

    Mobile : +447903013926

துளசி - மகள்

    Mobile : +447903810197

மாலதி - பெறாமகள்

    Mobile : +14166625399

மதன்ராஜ் - பெறாமகன்

    Mobile : +16472914431

Leave a Reply