திரு கந்தையா கதிர்காமநாதன்
பிறப்பு 07 MAY 1948 / இறப்பு 18 JUN 2025
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Pontault-Combault ஐ வதிவிடமாகவும் கொண்ட கந்தையா கதிர்காமநாதன் அவர்கள் 18-06-2025 புதன்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கந்தையா கிமாறகாமி தம்பதிகளின் அன்பு மகனும், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை பூமணி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
மல்லிகாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
நிறஞ்சலா(நிலா), முருகதாஸ்(தாஸ்), அனுலா(ராசாத்தி), சசிலா(சசி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அகிலன்(கண்ணன்), நிக்கோலா ஆகியோரின் பாசமிகு மாமனும்,
புளோறியன், மைவா, ஆர்த்தி, நீல், சியானா, பிரவீன், அக்ஷல், கஜல் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
குணரட்னம், காலஞ்சென்ற செல்வி கந்தையா, கைலைநாதன், கனகரட்னம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ராஜலிங்கம், வனிதாதேவி, றஞ்சினிதேவி, சரஸ்வதி, லோகேஸ்வரி, காலஞ்சென்ற ஸ்ரீலிங்கம் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Sunday, 22 Jun 2025 2:30 PM - 3:30 PM
Grand Hôpital de l'Est Francilien - Site de Marne-la-Vallée 2-4 Cr de la Gondoire, 77600 Jossigny, France
கிரியை
Get Direction
Wednesday, 25 Jun 2025 9:30 AM - 11:00 AM
Grand Hôpital de l'Est Francilien - Site de Marne-la-Vallée 2-4 Cr de la Gondoire, 77600 Jossigny, France
தகனம்
Get Direction
Wednesday, 25 Jun 2025 1:30 PM - 2:45 PM
Crematorium Champigny 560 Avenue Maurice Thorez, 94500 Champigny-sur-Marne, France
தொடர்புகளுக்கு
மல்லிகா - மனைவி
Mobile : +33635527085
நிலா - மகள்
Mobile : +33618412377
ராசாத்தி - மகள்
Mobile : +33620851662

























Leave a Reply