• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு செல்வலிங்கம் நவநீதன்

அன்னை மடியில் 04 JAN 1972 / இறைவன் அடியில் 17 JUN 2025

கொழும்பு கிருலப்பனையைப் பிறப்பிடமாகவும்,  பருத்தித்துறை, ஜேர்மனி Mengede, Dortmund ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வலிங்கம் நவநீதன் அவர்கள் 17-06-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்வலிங்கம், லீலா (ஓய்வு பெற்ற ஆசிரியை – இந்துக்கல்லூரி, பம்பலப்பிட்டி) தம்பதிகளின் அன்பு மகனும், அன்னராஜா ராஜரதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜனனி அவர்களின் அன்புக் கணவரும்,

வைஷ்ணவி, ஆர்யா, அஞ்சலி, ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மோகனராஜா, சுமதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தவீசன், மேனகா, ஜனன், துசானி ஆகியோரின் மைத்துனரும்,

விஜயசுதன் அவர்களின் அன்புச் சகலனும்,

மதுரா, மதுஷா, மகிழினி, விஷ்வா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

யாதவன், நிருத்திகா, பவன்யா ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
நல்லடக்க ஆராதனை
Get Direction

    Friday, 27 Jun 2025 9:00 AM
    friedhof norrenberg Theodor-Fontane-Straße 50, 42289 Wuppertal, Germany

தொடர்புகளுக்கு
சுமதி - சகோதரி

    Mobile : +61401451080

சுதன் - சகலன்

    Mobile : +4915168577777

Leave a Reply