து. சுவாமிநாத ஐயர் (சந்திரன் ஐயா)
மரண அறிவித்தல்.
மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் குருக்கள் பரம்பரையைச் சேர்ந்தவரும், காலஞ்சென்ற துரைச்சாமிக் குருக்கள் பச்சைநாயகி அம்மாள் தம்பதிகளின் செல்வப் புதல்வனுமாகிய து. சுவாமிநாத ஐயர் (சந்திரன் ஐயா) அவர்கள் 20.06.2025 வெள்ளிக்கிழமை அதிகாலை 12.30 மணியளவில் இறைபதம் அடைந்து விட்டார்.
அன்னார் காலஞ்சென்ற, நல்லூர், 'வித்யாசாகர', 'நியாய சிரோன்மணி'
கி. சுப்ரம்மண்ய சாஸ்திரிகள் கமலாதேவி தம்பதிகளின் மருமகனும், நிர்மலா தேவியின் அன்புக் கணவரும், ஜெய்முகேஷ் (கொ/பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரி) ஜெய்மயூரி (கொ / இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி) ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.
அன்னார், இந்துமதி, ஜெகதீஸ்வர ஐயர், இரத்னகைலாசநாத சர்மா (நாதன் ஐயா), ராதாகிருஷ்ண ஐயர், கஜலக்ஷ்மி, சீதாலக்ஷ்மி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ராதாகிருஷ்ண சர்மா, பாலகிருஷ்ண சர்மா, நவநீத கிருஷ்ண சர்மா, துவாரகநாத் துக்ரால், திவாகரன், காலஞ்சென்ற பிரபாகரன் மற்றும் லக்ஷ்மி தேவி, சரஸ்வதி தேவி, நந்தினி தேவி, விசாலாக்ஷி தேவி, கல்யாணி, மகாலக்ஷ்மி, கலைவாணி, கேமலாதேவி, ஜெயகௌரி ஆகியோரின் மைத்துனரும்,
சித்ராங்கி, வித்யாசாகர், வர்ஷிணீ, கிஷோர், சுஜய், கிரிஷ், பரத், ஸ்நேஹா, நிதேஷ், காலஞ்சென்ற அக்ஷை மற்றும் அபிஷேக் ஆகியோரின் பாசமிகு மாமாவும்,
சாகித்யா, ஸ்தோத்ரா, ஆகாஷ், காவ்யா, விகாஷ், விலோகிதன், அபிராமி, ஸ்கந்தா, முகுந்தா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
ஜயகிருஷ்ணன், ஜயராமன், மைதிலிதேவி, அன்னபூர்ணா, கைலாஷ் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 7/9A, பண்டாரக்குளம் மேற்கு ஒழுங்கை, கோவில் வீதி, நல்லூர் இல்லத்திலிருந்து ஞாயிற்றுக் கிழமை (22.6. 2025) காலை 7:30 மணிக்கு கிரியைகள் ஆரம்பித்து தகனக் கிரியைகளுக்காக 10.00 மணியளவில் செம்மணி இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
இத்தகவலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
திருமதி. நிர்மலா தேவி சுவாமிநாத ஐயர் (மனைவி)
TP : 0776056893
திரு. இரத்னகைலாசநாத சர்மா.
(நாதன் ஐயா) (சகோதரன்)
TP : 0777723648























Leave a Reply