• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு சேனாதிராஜா விஜயசேனா

பிறப்பு 12 JUN 1960 / இறப்பு 17 JUN 2025

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட  சேனாதிராஜா விஜயசேனா அவர்கள் 17-06-2025 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி E.S.S. அருணாசலம் தம்பதிகள் மற்றும் திரு. திருமதி சுப்பிரமணியம் தம்பதிகளின் பேரனும்,

சேனாதிராஜா, விஜயலட்சுமி தம்பதிகளின் மூத்த மகனும்,

ஆர்த்தி, ஆருன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற Dr. நிரஞ்சனா மற்றும் Dr. ரோஜனா(கனடா), Dr. காஞ்சனா (பிரித்தானியா), சோபனா(பிரித்தானியா), தர்மனா(கனடா), அஞ்சனா(இலங்கை), காலஞ்சென்ற விஜயராஜ்(கனடா), மற்றும் விஜயன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

Dr. குகனேசன்(கனடா), Dr. பரமநாதன்(பிரித்தானியா), காலஞ்சென்ற சண்முகலிங்கம் (பிரித்தானியா), ரவீந்திரா(இலங்கை), சுகிர்தகலா(கனடா), யசோதரா(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Sunday, 22 Jun 2025 12:00 PM - 4:00 PM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை
Get Direction

    Sunday, 22 Jun 2025 4:00 PM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தொடர்புகளுக்கு
ரோஜனா - சகோதரன்

    Mobile : +16472090403

விஜயன் - சகோதரன்

    Mobile : +447808791306

Leave a Reply