• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திருமதி தனசிகாபதி வேலும்மயிலும்

பிறப்பு 20 JUL 1946 / இறப்பு 16 JUN 2025

யாழ். கலட்டி தும்பளை மேற்கு பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், சவனாய் ஒழுங்கை புலோலி வடக்கை வதிவிடமாகவும், தற்போது பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட தனசிகாபதி வேலும்மயிலும் அவர்கள் 16-06-2025 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் செல்லமுத்து தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை ஞானாம்பாள் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற ஐயாத்துரை வேலும்மயிலும் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான சிதம்பரநாதன், பாக்கியநாதன், வைகுந்தநாதன், பஞ்சநாதன், திரௌபதி மற்றும் ஆனந்தநாதன்(இலங்கை), அரியமலர்(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

செல்வன்(பிரித்தானியா), பிரதீபன்(பிரான்ஸ்), சாகித்தியா(பார்த்திமா- பிரித்தானியா), சிவமகிந்தன்(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சியாமளா, வெரோணிகா, கணேந்திரன், சர்மிளா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

யாகவி, அபிநாஸ், ஆரணி, ஆருசன், அனுஷ்கா, துளசிகா மற்றும் ஆருஜன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சாகித்தியா - மகள்

    Mobile : +447539316385

செல்வன் - மகன்

    Mobile : +447891005917

மகிந்தன் - மகன்

    Mobile : +447888927283

பிரதீபன் - மகன்

    Mobile : +33625803528

Leave a Reply