திரு சுரேந்திரன் இராசையா
பிறப்பு 25 MAY 1949 / இறப்பு 16 JUN 2025
கொழும்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சுரேந்திரன் இராசையா அவர்கள் 16-06-2025 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நவரட்ணம் மகேஸ்வரி தம்பதிகளின் மருமகனும்,
துவாரகா அவர்களின் அன்புக் கணவரும்,
பிரதீப், துஷிதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஆனந்தி, பிரியகாந்த் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
லக்ஷிந், யுவனிக்கா ஆகியோரின் அன்புப் பாட்டனாரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 17-06-2025 செவ்வாய்கிழமை அன்று மு.ப 08.30 மணியளவில் ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 18-06-2025 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று பின்னர் பொரளை கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: பிரதீப்
தொடர்புகளுக்கு
வீடு - குடும்பத்தினர்
Mobile : +94772201131
Phone : +94771187437
























Leave a Reply