திருமதி பூங்காவனம் சண்முகலிங்கம்
பிறப்பு 26 JUL 1951 / இறப்பு 15 JUN 2025
யாழ். புங்குடுதீவு வல்லன் 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட பூங்காவனம் சண்முகலிங்கம் அவர்கள் 15-06-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சோ. க. ஐயம்பிள்ளை பாக்கியம் தம்பதிகளின் மகளும், காலஞ்சென்றவர்களான இராசையா செல்லம்மா தம்பதிகளின் மருமகளும்,
காலஞ்சென்ற சண்முகலிங்கம் அவர்களின் துணைவியும்,
காலஞ்சென்றவர்களான கதிர்காமு, பரிமளம், திருநாவுக்கரசு(பிரான்ஸ்), அமுதசுரபி(கொழும்பு), சிவபாதம்(கனடா), மணிவண்ணன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற தோமஸ்கந்தன், பூலோகசிங்கம், கோணேசலிங்கம், பாக்யலட்சுமி, சற்குணவதி(வனிதா), காலஞ்சென்றவர்களான மகேந்திரன், சிவயோகராஜா, நந்தினி, தெய்வநாயகியின்(பவா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஜீவண்யா அவர்களின் அன்புப் பெரியம்மாவும்,
நிரோஷன் அவர்களின் அன்பு அத்தையும்,
பேரப்பிள்ளைகளின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 18-06-2025 புதன்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் பி.ப 04:00 மணிவரையும், 19-06-2025 வியாழக்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு, ந.ப 12:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் கனத்தை மயானத்தில் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
துர்க்கா - மகள்
Mobile : +94779851068
நிரோஷன் - மருமகன்
Mobile : +94770585972
























Leave a Reply