திரு சுப்பிரமணியம் பாலசிங்கம்
பிறப்பு 28 OCT 1939 / இறப்பு 09 JUN 2025
யாழ். வேலணை கிழக்கு 3ம் வட்டாரம் அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், தற்போது பிரான்ஸ் Évry-Courcouronnes ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் பாலசிங்கம் அவர்கள் 09-06-2025 திங்கட்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சற்குணவதி அவர்களின் அன்புக் கணவரும்,
சிறிதரன்(பிரான்ஸ்), இரவீந்திரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜெகதா(பிரான்ஸ்), மயூரி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஆரணி, அம்சிகா, ஆருஜா, ராகுல், ரேகா ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற கனகரெத்தினம் மற்றும் அன்னலெட்சுமி, காலஞ்சென்றவர்களான வீரசிங்கம், பாக்கியலெட்சுமி, இரத்தினசிங்கம் மற்றும் சந்திரசேகரம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவபாக்கியம், காலஞ்சென்றவர்களான குலசேகரம்பிள்ளை, பாலசிங்கம், பரமேஸ்வரி மற்றும் பரமேஸ்வரி, காலஞ்சென்றவர்களான நவரெத்தினம், செல்வரெத்தினம், சீவரெத்தினம், சிவமணி, கையிலாயபிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Saturday, 14 Jun 2025 2:00 PM - 5:00 PM
Pompes Funèbres et Marbrerie Roger MARIN 2 Imp. du Rondeau, 91080 Évry-Courcouronnes, France
பார்வைக்கு
Get Direction
Sunday, 15 Jun 2025 2:00 PM - 5:00 PM
Pompes Funèbres et Marbrerie Roger MARIN 2 Imp. du Rondeau, 91080 Évry-Courcouronnes, France
பார்வைக்கு
Get Direction
Monday, 16 Jun 2025 2:00 PM - 5:00 PM
Pompes Funèbres et Marbrerie Roger MARIN 2 Imp. du Rondeau, 91080 Évry-Courcouronnes, France
கிரியை
Get Direction
Thursday, 19 Jun 2025 11:00 AM - 1:00 PM
Pompes Funèbres et Marbrerie Roger MARIN 2 Imp. du Rondeau, 91080 Évry-Courcouronnes, France
தகனம்
Get Direction
Thursday, 19 Jun 2025 2:00 PM - 3:00 PM
Pompes Funèbres et Marbrerie Roger MARIN 2 Imp. du Rondeau, 91080 Évry-Courcouronnes, France
தொடர்புகளுக்கு
சிறிதரன்(துரை) - மகன்
Mobile : +33767563586
Phone : +33641727013
இரவீந்திரன் - மகன்
Mobile : +33669786565

Leave a Reply