திரு தம்பு தங்கராஜா
பிறப்பு 14 APR 1934 / இறப்பு 11 JUN 2025
யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட தம்பு தங்கராஜா அவர்கள் 11-06-2025 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பு செல்லமுத்து தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்ரமணியம் சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சிவபாக்கியலக்ஷ்மி அவர்களின் அன்புக் கணவரும்,
உதயகுமார்(கனடா), உதயசாந்தி(லண்டன்), உதயவாணி(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
விஜயகுமாரி(கனடா), பிரியதர்சன்(லண்டன்), மதுரநாயகம்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான தங்கம்மா, திருலிங்கம், சின்னத்துரை, இராசரத்தினம், சிங்கராசா, நடராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி, கிளி, பூரணம், பரமேஸ்வரி, கேதாரேஸ்வரி, தர்மபூவதி மற்றும் சரவணாம்பாள்(இலங்கை), காலஞ்சென்றவர்களான மஹேஸ்வரி - பிரான்சிஸ் சேவியர்(பிரான்ஸ்), சிவனேஸ்வரி - காலஞ்சென்ற சிவானந்தமூர்த்தி(கனடா), காலஞ்சென்ற கருணாகரன் - பிரேமாவதி(பிரான்ஸ்), கிருபாகரன் - கலாவதி(லண்டன்) ஆகியோரின் மைத்துனரும்,
கனடாவில் வசிக்கும் நிலாயினி, கபிலன், விதுஷா, காருண்ணியன், பாரதி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Sunday, 15 Jun 2025 8:30 AM - 12:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Get Direction
Monday, 16 Jun 2025 1:00 PM - 4:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Get Direction
Monday, 16 Jun 2025 4:00 PM
Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
குமார் - மகன்
Mobile : +14165626635
சாந்தி - மகள்
Mobile : +447865729179
வாணி - மகள்
Mobile : +16475737941
டோனி - மருமகன்
Mobile : +14166163032
பிரியா - மருமகன்
Mobile : +447534825004
பேபி - மருமகள்
Mobile : +16478831022
























Leave a Reply