திரு சோமசுந்தரம் சண்முகராஜா
பிறப்பு 24 MAR 1951 / இறப்பு 06 JUN 2025
யாழ். மருதநாமடத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கல்கிசை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் சண்முகராஜா அவர்கள் 06-06-2025 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சதாசிவம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இராசம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,
றுஜாந்தி(கனடா), றுஜான்(அவுஸ்திரேலியா), றுஜானி(டென்மார்க்), றுஜாந்தன்(கனடா), றுஜாந் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
குணபரன்(கனடா), அனோஜன்(டென்மார்க்), கனிமொழி(அவுஸ்திரேலியா), சுகன்யா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சஞ்சய்(கனடா), அனிஷ்(கனடா), ஆருஷா(டென்மார்க்), அனிக்க்ஷா(டென்மார்க்) ஆகியோரின் அன்புப் பேரனும்,
சுந்தர்ராஜா, கமலாதேவி, சுவர்ணலதா, பவானி மற்றும் காலஞ்சென்றவர்களான கிருஷ்ணராஜா, ஸ்ரீஸ்கந்தராஜா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சிவபாலன், சிவானந்தராஜா, கோடிஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 08-06-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:30 மணிமுதல் கல்கிசை மஹிந்த மலர்ச்சாலையில் பார்வைக்காக வைக்கப்பட்டு, அதனைத்தொடர்ந்து பி.ப 02:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று, பின்னர் பி.ப 03:00 மணியளவில் எடுத்துச்செல்லப்பட்டு பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
இராசம்பிகை - மனைவி
Mobile : +94786007646























Leave a Reply