• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திருமதி நல்லையா நாகம்மா

பிறப்பு 15 MAY 1946 / இறப்பு 05 JUN 2025

யாழ். இமையாணன் புளியங்குளத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நல்லையா நாகம்மா அவர்கள் 05-06-2025 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். 

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை சுவகி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சண்முகம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சண்முகம் நல்லையா ‬‬அவர்களின் அன்பு மனைவியும்,

இரகுசேகரன்(மனோ), இரகுநாதன்(ரகு), இரகுமதி(மதி), காலஞ்சென்ற இரகுமோகன்(மோகன்) மற்றும் இரகுதாசன்(தாசன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சிறி நவக்கிளி(கண்ணன்), இன்பராணி, வானதி, ஜெனிதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

நல்லம்மா, நடராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ராசு அவர்களின் அன்பு மைத்துனியும்,

லோகித்தன், கலாகரன், அப்சரா, இரகுவாணி, இரகுசாகித்தியன், கார்த்திகா, சின்னகார்தின், நங்கிதா, ஜெனுஷா, இராவணி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 08-06-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும்.

Live streaming link: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
தாசன் - மகன்

    Mobile : +447533861701

Leave a Reply