• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு அருளானந்தம் தம்பு கீதபொன்கலன்

பிறப்பு 21 JUL 1933 / இறப்பு 03 JUN 2025

யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு பெரியவிளான், கனடா Mississauga ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அருளானந்தம் தம்பு கீதபொன்கலன் அவர்கள் 03-06-2025 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற அருளானந்தம் தம்பு, மரியம்மா தம்பதிகளின் புதல்வனும்,

காலஞ்சென்ற திரேசம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

திறினீற்ரி(நிர்மலா), தியோப்பிளஸ்(நேசன்), அருட்சகோதரி றதினி(திருக்குடும்ப கன்னியர்மடம் வவுனியா), ஆன்ரதி, டெனற்(அருள்), யஸ்ரின்(ஜெயா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான ஜெயராசா இம்மானுவேல்(துரை) செல்வராசா, கிறிஸ்ரி, நவராசா, ஜோச் மற்றும் அன்ரனி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

திருமேனி, டொறின், சுதா, தனுயா, வினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

றொக்சிக்கா, றுபேஸ், நீல், ஜெசன், கவின், ஆகாஷ், சாஷா, செறினா, யூலியான ஆகியோரின் பேரனும்,

தாரா, யாத்திரா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Wednesday, 11 Jun 2025 3:00 PM - 8:00 PM
    Scott Funeral Home - Mississauga Chapel 420 Dundas St E, Mississauga, ON L5A 1X5, Canada

பார்வைக்கு
Get Direction

    Thursday, 12 Jun 2025 9:00 AM - 10:00 AM
    Scott Funeral Home - Mississauga Chapel 420 Dundas St E, Mississauga, ON L5A 1X5, Canada

திருப்பலி
Get Direction

    Thursday, 12 Jun 2025 10:30 AM
    Saviour of the World Chinese Parish 30 Bristol Rd W, Mississauga, ON L5R 3K3, Canada

நல்லடக்கம்
Get Direction

    Thursday, 12 Jun 2025 12:00 PM
    Assumption Catholic Cemetery & Funeral Home 6933 Tomken Rd, Mississauga, ON L5T 1N4, Canada

Refreshments
Get Direction

    Thursday, 12 Jun 2025 1:00 PM
    Royal Palm Banquet 959 Derry Rd E unit 1, Mississauga, ON L5T 2J8, Canada

தொடர்புகளுக்கு
நேசன் - மகன்

    Mobile : +16473381655

டெனற் - மகன்

    Mobile : +16475029565

யஸ்ரின் - மகள்

    Mobile : +16472241704

Leave a Reply