செல்லையா செல்வரட்ணம்
பிறப்பு 18 DEC 1941 / இறப்பு 05 JUN 2025
யாழ். வல்வெட்டியைப் மாத்திராவளவைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்லையா செல்வரட்ணம் அவர்கள் 05-06-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா, கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு இளைய புத்திரரும், கொக்குவிலைச் சேர்ந்த காலஞ்சென்ற தியாகராராஜா, தங்கரட்ணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெயசிறி(ஜெயா) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான ராசரத்தினம்(ராசா), சின்னத்துரை(அம்மான்) மற்றும் ஜெகதேவி ஆகியோரின் சகோதரரும்,
சுலோசனா -காலஞ்சென்ற கதிர்காமத்தம்பி, ஜெயராஜா- சிவசக்தி, காலஞ்சென்ற ஜெயஜீவா- பற்குணராசா, ஜெயவனா- சிவராஜாப்பிள்ளை, ஜெயகுமார்- யசோதரா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஞானவேல், சக்திவேல், கிருஷ்ணதேவி, செந்திவேல், கிருஷ்ணவேணி, சிவானந்தவேல், பஞ்சலிங்கம், காலஞ்சென்ற ஜீவகுமார்(குழந்தை) ஆகியோரின் சிறிய தகப்பனும் ஆவார்
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Sunday, 08 Jun 2025 4:00 PM - 9:00 PM
Complexe Funéraire Aeterna et Crématorium 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada
கிரியை
Get Direction
Monday, 09 Jun 2025 9:00 AM - 12:00 PM
Complexe Funéraire Aeterna et Crématorium 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada
தொடர்புகளுக்கு
ஜெயா - மனைவி
Mobile : +15148136094
ஞானவேல் - பெறாமகன்
Mobile : +14169085005
சக்திவேல் - பெறாமகன்
Mobile : +14164326633
குகன் - மருமகன்
Mobile : +15142375173
செந்திவேல் - பெறாமகன்
Mobile : +14166694210
சிவானந்தவேல் - பெறாமகன்
Mobile : +14163026557
சுலோசனா - மைத்துனி
Mobile : +94767765297
ஜெயராஜா - மைத்துனர்
Mobile : +19734799090
ஜெயவனா - மைத்துனி
Mobile : +14166091906
ஜெயகுமார் - மைத்துனர்
Mobile : +14372278094
























Leave a Reply