திரு சுப்பிரமணியம் புலேந்திரலிங்கம்
மலர்வு 05 MAR 1942 / உதிர்வு 04 JUN 2025
யாழ். சாவகச்சேரி மடத்தடி வீதியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் புலேந்திரலிங்கம் அவர்கள் 04-06-2025 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை இலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சின்னத்தங்கம் அவர்களின் அன்புக் கணவரும்,
நவநந்தினி(நோர்வே), சதாநந்தன்(ஜேர்மனி), சத்தியானந்தன்(ஜேர்மனி), சர்வானந்தன்(ஐக்கிய இராச்சியம்), குகானந்தன்(ஆசிரியர், யாழ் இந்துக் கல்லூரி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிவகுமார்(நோர்வே), சுகந்தினி(ஜேர்மனி), பூங்கோதை(ஜேர்மனி), கிருத்திகா(ஐக்கிய இராச்சியம்), அனுஷா(ஆசிரியை யாழ் மட்டுவில் கமலாசனி வித்தியாலயம்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அகிந் - மிதுஜா, ஆகாஷ் - அந்திஷா, சமேரா, காரணிகா, ஜாதுரன், டமீத்தா, பூமித்தா, சனத்தா, அஸ்வின், அனீஸ், அனிக்கா, ஜஸ்மிதன், லக்சுதன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற யோகலிங்கம் அவர்களின் அன்புச் சகோதரரும்,
விநாயகமூர்த்தி, காலஞ்சென்ற சின்னத்தம்பி, யோகம்மா, சின்னையா, கணேசு, சறோஜினிதேவி, இரத்தினம், புவனேஸ்வரி, பரமேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 08-06-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
முகவரி:
மடத்தடி வீதி,
சாவகச்சேரி,
யாழ்ப்பாணம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
குகாநந்தன் - மகன்
Mobile : +94777286031























Leave a Reply