• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திருமதி ஆறுமுகம் கமலம்

பிறப்பு 27 DEC 1938/ இறப்பு 04 JUN 2025

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், அனலைதீவு, கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் கமலம் அவர்கள் 04-06-2025 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற சின்னாச்சி அவர்களின் பாசமிகு பெறாமகளும்,

காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை ஆறுமுகம் அவர்களின் அன்பு மனைவியும்,

தேவரஞ்சிதம், சாந்தமலர், சிவானந்தி, பிரகஷ்பதி, தனபதி, சிவபதி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற விஸ்வலிங்கம், தங்கம்மா(சுவிஸ்), கண்மணி, காலஞ்சென்ற பரமலிங்கம், தெட்சனாமூர்த்தி, ஜெகதீசன், காசிலிங்கம், மகாலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான நீலவேணி, பவானி மற்றும் ஈஸ்வரி, அம்பிகாமலர், சத்தியகலா, மாலதி, காலஞ்சென்ற வேலாயுதம், கணேசபிள்ளை(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சபாரத்தினம், சச்சிதானந்தன், மகேசன், நிரஞ்சனா, ரேவதி, ஜெயசக்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சுகன்யா- நோவார், மயூரி- காடி, றோகராஜ், அனுஷன் - சாருகா, சிந்தூரா- கவிதன், மதுரா, அபிரா- கபித், சொரூபன், ராகவி, நிரூபன், தர்ஷன், ஜோதி, பூர்வஜா, அனிக்கா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

மாயா, அலானா, அயிறன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Thursday, 05 Jun 2025 8:00 AM - 12:30 PM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை
Get Direction

    Thursday, 05 Jun 2025 12:30 PM - 2:30 PM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தொடர்புகளுக்கு
சபாரத்தினம் - மருமகன்

    Mobile : +14374469528

சச்சிதானந்தன் - மருமகன்

    Mobile : +14165587942

மகேசன் - மருமகன்

    Mobile : +14165003892

பிரகஷ்பதி - மகன்

    Mobile : +16473361065

தனபதி - மகன்

    Mobile : +14163153456

சிவபதி - மகன்

    Mobile : +16473219207

Leave a Reply