திருமதி நிக்சன் அந்தோனியாப்பிள்ளை
பிறப்பு 07 MAY 1964 / இறப்பு 02 JUN 2025
யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட நிக்சன் அந்தோனியாப்பிள்ளை அவர்கள் 02-06-2025 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சவரிமுத்து மத்தியூஸ்(சின்னப்பொடி நவரட்ணம்), றீற்ரா மத்தியூஸ் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செபஸ்ரியாம்பிள்ளை மனுவல்பிள்ளை(பாலசிங்கம்) மனுவல்பிள்ளை செபஸ்ரியாம்மா(மணி) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
மனுவல்பிள்ளை நிக்சன் அவர்களின் அன்பு மனைவியும்,
நிக்சன் தஸ்னேவியா அவர்களின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற பிறேமதாஸ், கமலசேகர், ரவி, ரகு, பாபு, பெரியபிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தங்கா, வீணா, அருந்ததி, விமலா, தயா, சுமதி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
ஜெயதாசன் அவர்களின் அன்பு மச்சாளும்,
அந்தோனிப்பிள்ளை, சவிரியான், பிரான்சிஸ், கிறிஸ்துராசா, சிறில், புஸ்பராசா ஆகியோரின் பெறாமகளும்,
காணிக்கை, காலஞ்சென்றவர்களான செபஸ்ரியான், மரியநாயகம் மற்றும் அலோசியஸ், காலஞ்சென்ற ஜெயரெட்ணம், சாள்ஸ் ஆகியோரின் அன்பு மருமகளும்,
எலன், லீலா, இந்திரா ஆகியோரின் பெறாமகளும்,
டிகோலின் அவர்களின் மச்சாளும்,
அன்ரன், அலஸ்ரின் ஆகியோரின் அண்ணியும்,
லோறன்சியா, மரிஸ்ரெலா, நித்தியா ஆகியோரின் பாசமிகு மச்சாளும்,
றொபின்சன், வின்சன், ரகு, றொபினா, தேன்மதி, றஞ்சனா ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Thursday, 05 Jun 2025 4:00 PM - 9:00 PM
Complexe Funéraire Aeterna et Crématorium 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada
பார்வைக்கு
Get Direction
Friday, 06 Jun 2025 4:00 PM - 9:00 PM
Complexe Funéraire Aeterna et Crématorium 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada
பார்வைக்கு
Get Direction
Saturday, 07 Jun 2025 9:00 AM - 12:00 PM
Complexe Funéraire Aeterna et Crématorium 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada
திருப்பலி
Get Direction
Saturday, 07 Jun 2025 12:00 PM
Our Lady of Hope Catholic Church 891 Chem. de la Fourche, Laval, QC H7Y 1S9, Canada
நல்லடக்கம்
Get Direction
Saturday, 07 Jun 2025 1:00 PM
Cimetière Notre Dame de l'Espérance 1759 rue Antoine-Dallas, Laval, QC H7R 5Y4, Canada
தொடர்புகளுக்கு
நிக்சன் - கணவர்
Mobile : +14387655589
ரகு - சகோதரன்
Mobile : +33620634575























Leave a Reply