திருமதி நடராசா மகேஸ்வரி
பிறப்பு 26 JAN 1942 / இறப்பு 02 JUN 2025
கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நடராசா மகேஸ்வரி அவர்கள் 02.06.2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகராசா இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகையா இராசம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற நடராசா (ஓய்வுபெற்ற நிறைவேற்று தர அதிகாரி- இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கொழும்பு) அவர்களின் அன்பு மனைவியும்,
நளினி(சுவிஸ்), சுசி(பிரான்ஸ்), சுஜாதா(கனடா), சியாமளா(அபிவிருத்தி உத்தியோகத்தர்- பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகம் யாழ்ப்பாணம்), சுதர்சன்(நிர்வாக உத்தியோகத்தர்- தென்னை பயிர்ச்செய்கை சபை, பளை), சுஜீவன்(ஆசிரியர்- முல்லைத்தீவு கரிப்பட்ட முறிப்பு அ.த.க பாடசாலை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ரவீந்திரா(சுவிஸ்), சிவபாலன்(பிரான்ஸ்), ஜெயக்குமார்(பொறியியலாளர்- கனடா). , ஸ்ரீமுரளி(அதிபர்- புன்னாலைக் கட்டுவன் இ.த.க பாடசாலை), தர்சினி(பதிவாளர்- கனிம உரிமம் புவிசரிதவியல் அளவை மற்றும் சுரங்கங்கள் பணியகம் பிராந்திய காரியாலயம்- யாழ்ப்பாணம்), கயல்விழி(ஆசிரியர்- தெல்லிப்பளை யூனியன் கல்லூரி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சோபியா, டெனிஷ் (சுவிஸ்), வர்சன், அருசன்(கனடா). சினூஜன், கபிநயா, விதுஷ்னா, ஹன்சிகா, கனிஸ்கா, றிஸ்மிகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
சயன், அமீரா(சுவிஸ்) ஆகியோரின் பூட்டியும்
காலஞ்சென்றவர்களான அரியரட்ணம், பரமேஸ்வரி மற்றும் சர்வேஷ்வரி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான நாகேஸ்வரி, திருவிளங்கம் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-06-2025 வியாழக்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோண்டாவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டுமுகவரி
E.M.V நாகநாதன் வீதி,
கோண்டாவில் கிழக்கு,
கோண்டாவில்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வீடு - குடும்பத்தினர்
Mobile : +94764051982
Phone : +94770334256























Leave a Reply