• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திருமதி வன்னியசிங்கம் பத்தினி

பிறப்பு 17 JUN 1934 / இறப்பு 02 JUN 2025

யாழப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Saint-Denis ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வன்னியசிங்கம் பத்தினி அவர்கள் 02-06-2025 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு திருமதி சின்னத்தம்பி கந்தையா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற வன்னியசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

சிவபாலன், சோதி, கெளரி, சிவகுமார், சிவசிதம்பரம், சிவராஜா, அனுஷா, விஜிதா ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
அனுஷா - மகள்

    Mobile : +33685005282

சோதி - மகள்

    Mobile : +33758078393

Leave a Reply