திரு அருளம்பலம் இராமநாதன்
மலர்வு 10 FEB 1929 / உதிர்வு 31 MAY 2025
யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், நெடுந்தீவு, வவுனியா, பிரான்ஸ் Montreuil ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அருளம்பலம் இராமநாதன் அவர்கள் 31-05-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அருளம்பலம், தங்கம்மா தம்பதிகளின் அருமைப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை, சின்னபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கனகம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான ஞானபிரகாசம், பொன்னம்மா, கனகம்மா, நாகரத்தினம் ஆகியோரின் அன்புத் தம்பியும்,
உதயகுமார், சாந்தினி, காலஞ்சென்ற மாலினிதேவி, கஜேந்திரக்குமார், ஜெயந்தினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தர்ஷ்சினி, தனபாலசிங்கம், காலஞ்சென்ற சிவானந்தன், விஜயநிர்மலா, வெற்றிக்குமரன் ஆகியோரின் அன்பு மாமாவும்,
துளக்சினி, நிகா, சாரங்கன், சாமினி, சாளினி, மதுஷா, வினோஷ், விதூஸ், சாம்பவி, சாருனி ஆகியோரின் பாசமிகு பேரனும்,
அத்தியன் அவர்களின் பாசமிகு பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைப் பற்றிய விபரங்கள் பின்னர் அறியதரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கஜேந்திரன் - மகன்
Mobile : +33629937455
உதயகுமார் - மகன்
Mobile : +33695179488
ஜெயந்தினி - மகள்
Mobile : +447983414646
சாந்தினி - மகள்
Mobile : +33623203614
தனபாலசிங்கம் - மருமகன்
Mobile : +33782100344























Leave a Reply