திரு கந்தையா ஜெயானந்தராஜா
பிறப்பு 18 NOV 1962 / இறப்பு 30 MAY 2025
அம்பாறை கல்முனை பாண்டிருப்பைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris 17 ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா ஜெயானந்தராஜா அவர்கள் 30-05-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற குஞ்சியப்பு, இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புஸ்பராணி அவர்களின் அன்புக் கணவரும்,
நிலுக்ஸ்ஷன், நிவேதன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பிரியங்கா அவர்களின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய தகவல் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
நிலுக்ஸ்ஷன் - மகன்
Mobile : +33651470928
நிவேதன் - மகன்
Mobile : +33651442641























Leave a Reply