• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு சிவபாலசிங்கம் செகராஜசிங்கம்

பிறப்பு 22 FEB 1947 / இறப்பு 29 MAY 2025

யாழ். வடமராட்சி வதிரியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto, Vancouver, Montreal ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிவபாலசிங்கம் செகராஜசிங்கம் அவர்கள் 29-05-2025 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், செகராஜசிங்கம் சிவகாமி தம்பதிகளின் அன்பு மகனும், தம்பிமுத்து பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மங்கை அவர்களின் அன்புக் கணவரும்,

சுஜீவன், மேனுஜன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சுஹானிஜா, பிரியங்கா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சிவலோகநாதன், குணசிங்கம், ரவிச்சந்திரா, ஜெயச்சந்திரா, சிவச்சந்திரா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இந்திராதேவி, தவராஜா, சிவராஜா, எலிசன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

செந்தூரன், சுமித்ரா, அபிராமி, செழியன், சேந்தன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

பவித்ரா, துஷிகா, சஹானா ஆகியோரின் அன்பு மாமாவும்,

சாதனா, சாகித்யா, கீர்த்திகா, ஆதவன், ஹாஷனா, ஆதித்யா, அனுஷ்கா, கோவர்தன், வருணா, தன்விகா, சித்ரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Monday, 02 Jun 2025 5:00 PM - 9:00 PM
    Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

கிரியை
Get Direction

    Tuesday, 03 Jun 2025 8:00 AM - 11:00 AM
    Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

தகனம்
Get Direction

    Tuesday, 03 Jun 2025 11:00 AM
    Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

தொடர்புகளுக்கு
எலிசன் - மைத்துனர்

    Mobile : +16477109317
    Phone : +14167559317

Leave a Reply