திருமதி முத்தம்மா தர்மலிங்கம்
பிறப்பு 26 OCT 1930 / இறப்பு 17 MAY 2025
யாழ். கட்டுவனைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட முத்தம்மா தர்மலிங்கம் அவர்கள் 17-05-2025 சனிக்கிழமை அன்று லண்டனில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை அன்னப்பிள்ளை தம்பதிகளின் செல்வப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான கந்தையா இளையபிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற தர்மலிங்கம்(Chartered Accountant) அவர்களின் அன்பு மனைவியும்,
உமாதேவி(உமா), ராஜகாந்தன்(காந்தன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ராஜேஸ்வரன்(ராசன்), சுமதி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சின்னாச்சிப்பிள்ளை, Dr. பேரம்பலம், செல்லம்மா, Dr. ராசநாயகம், ராசம்மா(கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான PC கந்தையா, விஜயலக்சுமி, சிவகுரு, சிவஜானலிங்கம், நடராஜா, நவரத்தினம், காசிப்பிள்ளை, மாலினி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காயத்திரி, தியாஷா, பிரதிப் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
ஆரின், ரேயா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்
கிரியை Live Link: Click Here
தகனம் Live Link: Click Here
Username : nuyi9528
Password : 781199
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
Sunday, 01 Jun 2025 7:00 AM - 9:15 AM
Old Colfeians Rugby Football Club 76C Eltham Rd, London SE12 8UE, United Kingdom
தகனம்
Get Direction
Sunday, 01 Jun 2025 10:00 AM
Hither Green Crematorium Verdant Lane, Catford, London SE6 1TP, UK
தொடர்புகளுக்கு
ராஜகாந்தன்(காந்தன்) - மகன்
Mobile : +447946895691























Leave a Reply