திருமதி ராசமணி அமிர்தலிங்கம்
தோற்றம் 01 MAR 1939 / தோற்றம் 01 MAR 1939
யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ராசமணி அமிர்தலிங்கம் அவர்கள் 28-05-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா, ஆசைமுத்து தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்ற கந்தையா அமிர்தலிங்கம் அவர்களின் பாசமிகு துணைவியாரும்,
காலஞ்சென்ற சரஸ்வதி, பரமேஸ்வரி, காலஞ்சென்ற பூமணி, மனோன்மணி மற்றும் காலஞ்சென்ற தவலிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
கேசவராஜ், மிருணாளினி, அமுதினி, ராகுலன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ரேணுகா, பிரபாகரன், லோகேஸ்வரன், வாசுகி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
அஜய், ஹரிஸ், சியாம், மதுஷாயினி, சர்மிலி, புருஷோத்தமன், சௌமியா, பிரவீனா, சாரண்யா, சத்யன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிகிரியை 30-05-2025 வெள்ளிக்கிழமை அன்று இல. 9/30 விகாரை வீதி, திருகோணமலையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் திருகோணமலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கேசவராஜ் - மகன்
Mobile : +447988129372
மிருணாளினி - மகள்
Mobile : +447581482159
அமுதினி - மகள்
Mobile : +94777696380
ராகுலன் - மகன்
Mobile : +447760227645
























Leave a Reply