திரு நவரட்ணம் செல்வராஜா
மலர்வு28 JUN 1956 / உதிர்வு22 MAY 2025
யாழ். தாவடி தெற்கு கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Lenzburg, Staufen ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நவரட்ணம் செல்வராஜா அவர்கள் 22-05-2025 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற நவரட்ணம், நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், பாலசிங்கம் தர்மபூபதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,சத்தியாதேவி அவர்களின் அன்புக் கணவரும் ஆவார்.RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
Wednesday, 28 May 2025 9:00 AM - 12:30 PM
Krematorium Liebenfels Zürcherstrasse 108, 5400 Baden, Switzerland
தொடர்புகளுக்கு
ராசன் - சகோதரன்Mobile : +41794835905 யோகன் - சகோதரன்Mobile : +15144313921 மோகன் - மைத்துனர்Mobile : +447806828015 தவம் - சகோதரன்Mobile : +94757445104 ஜெயா - சகலன்Mobile : +41797828321
























Leave a Reply