• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு சுப்பிரமணியம் திருநாவுக்கரசு

பிறப்பு 25 FEB 1961 / இறப்பு 21 MAY 2025

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Bremen ஐ நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் திருநாவுக்கரசு அவர்கள் 21-05-2025 புதன்கிழமை அன்று பிறேமனில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் பராசக்தி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற துரைசிங்கம், ஜெயலக்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கனகராதா(தாரா) அவர்களின் அன்பு மனைவியும்,

அனுஜா, அயூர்ன், அனிசிகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

றமணன் அவர்களின் அன்பு மாமனாரும்,

றியா கண்மனி அவர்களின் பாசமிகு தாத்தாவும்,

காலஞ்சென்ற மாணிக்கவாசகர், காலஞ்சென்ற விமலாதேவி(மாலா), திருஞானசம்பந்தர், சுந்தரமூர்த்தி, ஐங்கரமூர்த்தி, பூமாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நற்குணம், காலஞ்சென்ற அமிர்தலிங்கம், வசந்தராணி, நந்தினி, சுகி, வேலாயுதபிள்ளை, கனகாம்பிகை, காயத்திரிதேவி, ஜெயசிங்கம், துர்க்காதேவி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction

    Monday, 02 Jun 2025 11:00 AM - 1:00 PM
    Friedhof Osterholz Bremen Osterholzer Heerstraße 32-34, 28217 Bremen, Germany

தொடர்புகளுக்கு
கனகராதா(தாரா) - மனைவி

    Mobile : +4917632453152

அயூர்ன் - மகன்

    Mobile : +4917672745480

திருஞான சம்பந்தர் - சகோதரன்

    Mobile : +4915901343274

பூமாதேவி - சகோதரி

    Mobile : +4917683083953

ஐங்கரமூர்த்தி - சகோதரன்

    Mobile : +447710245656

Leave a Reply