• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு அரவிந்தன் பஞ்சாட்சரம்

அன்னை மடியில்18 MAY 1984 / இறைவன் அடியில்19 MAY 2025


யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அரவிந்தன் பஞ்சாட்சரம் அவர்கள் 19-05-2025 திங்கட்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கனகரட்ணம் நாகேஸ்வரி தம்பதிகள், காலஞ்சென்றவர்களான வேலாயுதபிள்ளை கமலாம்பிகை தம்பதிகளின் பாசமிகு பேரனும்,
பஞ்சாட்சரம் செல்வகாந்தி தம்பதிகளின் அன்பு மகனும், திரு. திருமதி காலஞ்சென்ற குலசிங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,சுஜிதா அவர்களின் அன்புக் கணவரும், அர்ஜூனன் அவர்களின் பாசமிகு தந்தையும், நரேந்திரன், காலஞ்சென்ற மயூரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும், டுக்‌ஷிகா அவர்களின் பாசமிகு மைத்துனரும், அக்‌ஷரா, சாய்தேவ் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும், காலஞ்சென்ற விநாயகமூர்த்தி அவர்களின் பாசமிகு பெறாமகனும், காலஞ்சென்ற திருநாவுக்கரசு அவர்களின் அன்பு மருமகனும்,
தர்மகுலசிங்கம், மனோகரி, வாணி, சொர்ணகாந்தா, காலஞ்சென்ற கந்தசாமி, நிர்மலா, இராமநாதன், மீனாம்பாள்  ஆகியோரின் பாசமிகு பெறாமகனும், திருக்குமார், ஜெயலக்‌ஷ்மி, மகேந்திரன், தயாநிதி, சுந்தரகலா, மகாராணி, முருகதாஸ், சித்திராதேவி, நடேசன் ஆகியோரின் அன்பு மருமகனும், தஷாணி, திருமால், முரளிக்கிருஷ்ணா, அர்ச்சனா, கீர்த்தனா, கீர்த்திகா, கீத்தி, இந்துமதி, கெளசல்யா, மதுமதி, பரணிதரன், அரவின், அனுஜா, சுபர்ணா ஆகியோரின் பாசமிகு உடன்பிறவா சகோதரரும், செந்தூரன், கார்த்திக், சங்கவி, விஷ்ணுகன், மீரா, மயூரி, பார்தீபன், சித்திரபிரசாத், அஜந்தா, அஜித்தா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Monday, 26 May 2025 5:00 PM - 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Get Direction
Tuesday, 27 May 2025 9:00 AM - 12:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Get Direction
Tuesday, 27 May 2025 12:00 PM - 12:30 PM
North Toronto Crematorium 2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada


தொடர்புகளுக்கு


 பஞ்சாட்சரம் - தந்தை
Mobile : +14164334956

நரேந்திரன் - சகோதரன்

Mobile : +15199926350

மகேந்திரன் - சகோதரன்
Mobile : +16473395639

Leave a Reply