திருமதி சிவபாலசிங்கம் பேரின்பநாயகி
பிறப்பு 21 DEC 1949 / இறப்பு 22 MAY 2025
யாழ். வடலியடைப்பைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சிவபாலசிங்கம் பேரின்பநாயகி 22-05-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னுத்துரை கண்மணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வீரசிங்கம் இராசபூவதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிவபாலசிங்கம்(சிவம்), அவர்களின் அன்பு மனைவியும்,
மதிபாலசிங்கம்(பெரியதம்பி), பத்மினி(பாமா), ஜெயவீரசிங்கம்(இத்தாலி), கார்த்திகேயன்(ஈசன் -இத்தாலி), கேமலலிதா, விஜிதா(இத்தாலி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மலக்குமாரி, தேவகுமார், சிவறமணி, குமரேஸ்வரி(இத்தாலி), மனோரதன், ரகுகரன்(இத்தாலி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கெளரிதாஸ் மயுரிகா, பிரணவன் புவிகா, கீர்த்திகா, மதுசன் டக்சிகா, மிதுசன், டனுசிகா, ஐதுசன், ஜிதுசன், சஜிகா, ஜெய்சிங்கம், வர்ணிகா, கபீஷன், காருண்யா, சஞ்சிதா, அட்சிகா, மதுசிகா, சதீர்சம் அரிஸ்கா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
சர்வின், மஹிஷா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் ஈமக்கிரிகைகள் 25-05-2025 ஞாயிற்றுக்கிழமை மு.ப 9.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று தகணக்கிரியைகளுக்காக விளாவெளி இந்து மையானத்திற்கு எடுத்து செல்லப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வீடு - உறவினர்
Mobile : +94771010558
























Leave a Reply