திருமதி நகுலேஸ்வரன் இராணிமலர்
மண்ணில் 22 JUL 1942 / விண்ணில் 18 MAY 2025
யாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Mülheim, Dortmund ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நகுலேஸ்வரன் இராணிமலர் அவர்கள் 18-05-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று ஜேர்மனியில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு செல்லம்மா தம்பதிகளின் செல்வப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான கந்தையா பொன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற கந்தையா நகுலேஸ்வரன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்ற யுவராஜன்(ஜேர்மனி), பத்மாராணி(நோர்வே), வரதராஜன்(நோர்வே), சுசிராணி(ஜேர்மனி), விமலராஜன்(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
நிக்கோல், கோபி, லோஜினி, பிரபாகரன், ஜெயஷாளினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான இராசதுரை, பரமேஸ்வரி, கந்தசாமி, திருஞானசம்பந்தர், இந்திரன், பாலச்சந்திரன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
பவளம், காலஞ்சென்றவர்களான கமலாதேவி, இராஜேஸ்வரி மற்றும் அம்பிகாராணி, யோகேஸ்வரி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
ஜக்குலின் -பஸ்கால், ஷாளினி-கேரிட், நிஷானி- நேசகுமார், சஜித், மிலேன், டிலானி, அனுஜன், பிரிந்தியா, பிருந்துஜன், அஷ்வின், அக்ஷரா, அர்வின் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
ஏலியாஸ், அமெலியா, நேகா, றியா, லியோனல் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Saturday, 24 May 2025 11:00 AM - 12:00 PM
Frank Hibbeln Bestattungen Bayrische Str. 156, 44339 Dortmund, Germany
கிரியை
Get Direction
Monday, 26 May 2025 10:00 AM - 12:00 PM
Main cemetery Dortmund Am Gottesacker 25, 44143 Dortmund, Germany
தகனம்
Get Direction
Monday, 26 May 2025 12:00 PM
Main cemetery Dortmund Am Gottesacker 25, 44143 Dortmund, Germany
தொடர்புகளுக்கு
பத்மராணி - மகள்
Mobile : +4745253385
வரதராஜன் - மகன்
Mobile : +4797737602
சுசிராணி - மகள்
Mobile : +4917680404361
விமலராஜன் - மகன்
Mobile : +4917620900574























Leave a Reply