
திருமதி சகுந்தலா பரங்கிரிநாதன்
அன்னை மடியில் 30 AUG 1929 / ஆண்டவன் அடியில் 16 MAY 2025
யாழ். அராலியைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட சகுந்தலா பரங்கிரிநாதன் அவர்கள் 16-05-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துக்குமாரு பானுமதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திருஞானசம்பந்தர் தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பரங்கிரிநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற கிரிதரன், சிவதரன், கௌசலை ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஜலஜா, தவரட்ணம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
Jonathan, Kharsha- Sakapthan, Katrina, Khavin ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
Lhana அவர்களின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Mrs. Sakunthala Parankirinathan was born in Araly, Jaffna, Sri Lanka, lived in Urumpirai Sri Lanka Toronto, Canada, peacefully passed away on 16th May 2025.
She was the beloved daughter of late Muthukumaru, late Panumathy, loving daughter in law of late Thirugnanasampanthar, late Theivannapillai. Devoted wife of late Parankirinathan.
Beloved mother of late Kiritharan, Sivatharan, Kowsalai.
Loving mother in law of Jalaja, Thavaratnam.
Devoted grand mother of Jonathan, Kharsha- Sakapthan, Katrina, Khavin.
Beloved great grand mother of Lhana.
We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Saturday, 24 May 2025 5:00 PM - 9:00 PM
North Toronto Crematorium 2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada
பார்வைக்கு
Get Direction
Sunday, 25 May 2025 7:00 AM - 8:00 AM
North Toronto Crematorium 2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada
கிரியை
Get Direction
Sunday, 25 May 2025 8:00 AM - 9:30 AM
North Toronto Crematorium 2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada
தகனம்
Get Direction
Sunday, 25 May 2025 9:30 AM
North Toronto Crematorium 2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
சிவதரன் - மகன்
Mobile : +14165703920
கௌசலை - மகள்
Mobile : +16477675322
Leave a Reply