
திருமதி சரஸ்வதி குபேரலிங்கம்
பிறப்பு 20 JAN 1952 / இறப்பு 16 MAY 2025
மட்டக்களப்பு முனைத்தீவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட சரஸ்வதி குபேரலிங்கம் அவர்கள் 16-05-2025 வெள்ளிக்கிழமை அன்று ஜேர்மனி Dortmund இல் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துகுட்டி நேசம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற குபேரலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
தேவதாஸ்(பிரான்ஸ்), கோகிலவாணி(இலங்கை), கலைவாணி(ஜேர்மனி), ஜெயவாணி(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கேந்திரமூர்த்தி(ஜேர்மனி), நந்தகுமார்(சிறி சக்தி ஜுவலறி - ஜேர்மனி), ரவிகுமார்(இலங்கை), ஆனந்தி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ரம்மியன், ஆதினி, நீஜா, அஸ்வி, ஆதவி, காவியா, சாம்பவி, ராகவி, தாணவி, டிலோசனா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
நந்தன் - மருமகன்
Mobile : +491749867011
அருள் - குடும்பத்தினர்
Mobile : +31640019189
ரவி - மருமகன்
Mobile : +94779698937
குபேரன் - குடும்பத்தினர்
Mobile : +94769136797
Leave a Reply