
திரு குழந்தைவேலு இராசலிங்கம்
தோற்றம் 15 NOV 1952 / மறைவு 08 MAY 2025
யாழ். காரைநகர் பலகாட்டைப் பிறப்பிடமாகவும், காரைநகர் புதுறோட், இல 55/2, பழம் வீதி கந்தர்மடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட குழந்தைவேலு இராசலிங்கம் அவர்கள் 08-05-2025 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குழந்தைவேலு தங்கம்மா தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான முத்தையா சுப்பிரமணியம் செல்லமுத்து தம்பதிகளின் மருமகனும்,
பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
இராஜினி(அவுஸ்திரேலியா), சண்முகஜோதி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கிரிதரன்(அவுஸ்திரேலியா), தர்சினி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சிவப்பிரகாசம், சிவஞானம், சரஸ்வதி, சவுந்தரம் மற்றும் இராமச்சந்திரன், கமலாதேவி, தவமணிதேவி, இராசலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வேலாயுதபிள்ளை, திருஞானசம்பந்தர், காலஞ்சென்ற அன்னலெட்சுமி, சிவஞானம், சரஸ்வதி ஆகியோரின் மைத்துனரும்,
அபினேஷ், அபிநயா, அக்ஷயா, அக்ஷிதன். அக்ஷரா ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 11-05-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 07.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் காரைநகர் சாம்பல் ஓடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி:-
இல 55/2 பழம் வீதி,
கந்தர்மடம்,
யாழ்ப்பாணம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சண்முகஜோதி - மகன்
Mobile : +94773126543
Leave a Reply