• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு மகாலிங்கம் நேசலிங்கம்

மலர்வு 11 JUN 1949 / உதிர்வு 16 APR 2025

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மகாலிங்கம் நேசலிங்கம் அவர்கள் 16-04-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மகாலிங்கம், பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை தில்லைவனம் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

யோகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

சசிக்குமார்(லண்டன்), சசிதா(கனடா), சர்மிளா(லண்டன்), சங்கீதா(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

றதனிகா, பார்த்தீபன், சசிகாந்தன், தேவநாராயணா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பிரதாப், பிரசாந், கிரிசாந்தி ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

சந்திரலிங்கம், சந்திரவதனா, காலஞ்சென்ற குணலிங்கம் மற்றும் றஞ்சிதலிங்கம், பிறேமவதனா, காலஞ்சென்ற பிறேமலிங்கம் மற்றும் சுகிர்தவதனா, கமலவதனா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜெயசீதா, காலஞ்சென்ற தங்கவேல் மற்றும் ஐராங்கினி, சுமதி, கனகமனோகரன், வனஜா, சௌந்தரராஜன், புனிதராஜா, லோகதாசன், கமலாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பிரயஷா, சித்தார்த், ஹரீத், ஜெனார்த், லிவின்சன், ஷாம், கடாஷா, ஜோன், டனீஷ், டிலேஷான் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Saturday, 10 May 2025 3:00 PM - 6:00 PM
    The Willows Funeral Home 1 Vicarage Rd, Fenny Stratford, Bletchley, Milton Keynes MK2 2EZ, United Kingdom

கிரியை
Get Direction

    Thursday, 15 May 2025 10:30 AM - 2:00 PM
    Trinity Centre Fishermead Blvd, Fishermead, Milton Keynes MK6 2LA, United Kingdom

தகனம்
Get Direction

    Thursday, 15 May 2025 2:45 PM
    Crownhill Crematorium Crownhill, Milton Keynes MK8 0AH, United Kingdom

தொடர்புகளுக்கு
யோகேஸ்வரி - மனைவி

    Mobile : +94761708069

சசிக்குமார் - மகன்

    Mobile : +447596484474

பார்த்தீபன் - மருமகன்

    Mobile : +14164367214

சசிதா - மகள்

    Mobile : +16475730840

சசிகாந்தன் - மருமகன்

    Mobile : +447904688850

சர்மிளா - மகள்

    Mobile : +447485249138

தேவநாரயணா - மருமகன்

    Mobile : +14168278816

சங்கீதா - மகள்

    Mobile : +16478564878

Leave a Reply