• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திருமதி சிவமலர் சிறீதரபாலன்

பிறப்பு 24 JUN 1958 / இறப்பு 04 MAY 2025

யாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Herdecke ஐ வதிவிடமாகவும் கொண்ட சிவமலர் சிறீதரபாலன் அவர்கள் 04-05-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், சுப்பிரமணியம் லக்ஸஷ்மி தம்பதிகளின் அன்பு மகளும், சுப்பிரமணியம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சிறீதரபாலன் அவர்களின் அன்பு மனைவியும்,

பிரியந்தன், பிரதீப் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கிறிஸ்ணலீலா, தங்கமலர், ரேணூகா, சிவகௌரி, காலஞ்சென்ற புஸ்பமலர், ரவி, கருணாகரன், காலஞ்சென்ற சாந்தலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

வரதராஜா, விஸ்ணுகுமார், கதிர்காமநாதன், செல்வலக்ஸ்மி, பரமேஸ்வரன், சிவயோகநாதன், ஸ்ரீஸ்கந்தராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார். 

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சிறீதரபாலன் - கணவர்

    Mobile : +491773231290

பிரியந்தன் - மகன்

    Mobile : +4915772685406

பிரதீப் - மகன்

    Mobile : +491774247143

கௌதம் - மருமகன்

    Mobile : +32483194424

Leave a Reply