
திரு. நல்லதம்பி அன்ரனி ராகல்
1946.04.10 – 2025.04.22
திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், பெரிய பண்டிவிரிச்சான், மற்றும் ரொரன்ரோ கனடாவை வதிவிடமாகவும் கொண்ட அன்ரனி ராகல் அவர்கள் 22-04-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதமடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான நல்லதம்பி, மேரி ஆடம்சன் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அந்தோனிமுத்து, மரியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மேரி கமலா (கார்மல்) அவர்களின் அன்புக்கணவரும், யூட் (சிறீதரன்), காலஞ்சென்ற லெஸ்லி, எட்வின் (அன்பன்), பெனடிக்ற் (அமலன்), நெல்சன் ஆகியோரின் அன்புத் தந்தையாரும்,
சுகாசினி, தர்சினி, ரென்சி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
றோஷ் (வசந்த்), றோய், அக்ஷி, துளசி, ஒஸ்வின், எலா, ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
Chapel Ridge Funeral Home
8911 Woodbine Ave
Markham ON L3R 5G1
Canada
Viewing
Friday 25th April
5 pm - 9 pm
Funeral Service
Saturday 26 th
7:30 am - 10:30
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
தகவல்
குடும்பத்தினர்.
Jude Ragel: 289 654 0236
Edwin Mark Ragel: 647 390 6404
Leave a Reply