துயர் பகிர்வு - More
-
திருமதி புவனநாயகி யோகலிங்கம் United Kingdom -
திரு றொபின்சன் றோய் இமானுவேல் France -
திருமதி ஞானானந்தன் பாக்கியலட்சுமி Toronto -
திருமதி சீவரெத்தினம் இரத்தினசோதி United Kingdom -
திரு சின்னத்தம்பி கோபாலன் Sri Lanka -
திருமதி விக்கினேஸ்வரி லோகநாதன் Germany -
திருமதி எலிசபெத் செல்வராணி ஜோர்ஜ் United Kingdom -
திரு செல்லத்துரை சிவசுப்பிரமணியம் Germany -
திருமதி கேமலதா சச்சிதானந்தம் Markham -
அருட்சகோதரி புஸ்பம் ஞானப்பிரகாசம் Sri Lanka
Click More Thuirpakirvu

திருமதி அன்னம்மாதேவி ஆனந்தநாயகம்
மலர்வு 24 JAN 1943 / உதிர்வு 19 APR 2025
யாழ். சுண்டிக்குளியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Grevenbroich ஐ வதிவிடமாகவும் கொண்ட அன்னம்மாதேவி ஆனந்தநாயகம் அவர்கள் 19-04-2025 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சந்தியாப்பிள்ளை சவரிமுத்து, சவரிமுத்து கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நல்லையா இராசநாயகம், இராசநாயகம் அன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற இராசநாயகம் ஆனந்தநாயகம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான லூர்த்தம்மா, இம்மானுவேல், டேவிற் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நியூட்டன்(ஜேர்மனி), சுரேந்தினி(ஜேர்மனி), சுகந்தினி(கனடா), சுபாஜினி(ஜேர்மனி), நொய்லின்(ஜேர்மனி), லெயிற்றன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
அனுசியா, காலஞ்சென்ற கிறிஸ்ரி, றொஷான், அந்தரெயாஸ், சுபா ஆகியோரின் பாசமுள்ள மாமியாரும்,
ஜேம்ஸ் சின்னராசா, சவுந்தரநாயகம், மதுரநாயகம், துரைநாயகம், ஐடா, பிறேமநாயகம, றீடா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அன்ரனி, ஆகாஸ், அஜய், ஜெனீபர், றோய், சௌமி, சிரோமி, சுஜீவன், ஸ்ரெபானி(செம்பா), சாரா, கிஷோ, றொகானா, அஜித், ஏஞ்சலின், ஆதீஸ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
கைலி, கேஷா, ஜெயின், எலெயின், இசாயா, லெயானா, மலியா, மார்செல் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்கம் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
நியூட்டன் - மகன்
Mobile : +4916097939855
றொஷான் - மருமகன்
Mobile : +4915253741525
சுபா - மகள்
Mobile : +4915201735631
நொய்லி - மகள்
Mobile : +4915771460342
சுரேந்தினி - மகள்
Mobile : +491786323295
சுகந்தி - மகள்
Mobile : +14379225354
Leave a Reply