• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு சபாபதி சிதம்பரநாதன்

பிறப்பு 06 SEP 1942 / இறப்பு 18 APR 2025

யாழ். வடலியடைப்பைப் பிறப்பிடமாகவும், காங்கேசன்துறை, கொழும்பு, கனடா Markham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சபாபதி சிதம்பரநாதன் அவர்கள் 18-04-2025 வெள்ளிக்கிழமை அன்று கனடா Markham இல் இறைபதமடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சபாபதி அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் தங்கச்சியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தெய்வநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,

சுதர்சினி(சுதா), சுபாசினி(பவா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பிரேமானந்(பிரேம்), ஈஸ்வரமோகன்(மோகன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஆராதன், ஆயிஷன், நிநேகா, சகானா ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான ஞானாமிர்தம், இராஜதுரை, பரராஜசிங்கம், சர்வாஜினி தேவி, சோதிலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு, சிவபாக்கியம், கந்தையா, தில்லைநாயகி மற்றும் மகாலஷ்மி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற முத்தம்மா, கௌரிநாயகி(காங்கேசன்துறை) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.  
தகவல்: குடும்பதினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Monday, 21 Apr 2025 5:00 PM - 9:00 PM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

பார்வைக்கு
Get Direction

    Tuesday, 22 Apr 2025 11:30 AM - 1:00 PM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை
Get Direction

    Tuesday, 22 Apr 2025 1:00 PM - 3:00 PM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்
Get Direction

    Tuesday, 22 Apr 2025 3:45 PM - 4:15 PM
    Highland Hills Funeral Home & Cemetery 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
பிரேம் - மருமகன்

    Mobile : +14167074936

சுதா - மகள்

    Mobile : +16478041975

மோகன் - மருமகன்

    Mobile : +16479181018

பவா - மகள்

    Mobile : +16472426042

ரூபன் - பெறாமகன்

    Mobile : +14163715559

சுபேசன் - பெறாமகன்

    Mobile : +18454800961

Leave a Reply