• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

செல்வி சின்னத்துரை பூமலர்

பிறப்பு 10 MAR 1939 / இறப்பு 15 APR 2025

யாழ். உடுப்பிட்டி வீரபத்திரர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானிய லண்டன் Eastham, யாழ். உடுப்பிட்டி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை பூமலர் அவர்கள் 15-04-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை இளையாச்சி தம்பதிகளின் பாசமிகு மகளும்,

காலஞ்சென்றவர்களான இராஜலட்சுமி, வியாகேஸ்வரி மற்றும் சோதிமலர் (அவுஸ்திரேலியா), ராணிமலர்(கனடா), காலஞ்சென்றவரான அருந்தவராஜா மற்றும் நவமலர் (இலங்கை), நடராஜா (கனடா), நாகேஸ்வரி(பிரான்ஸ்), ஆனந்தராஜா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்

காலஞ்சென்றவர்களான இராசரத்தினம், குணசிங்கம், சிவசாமி, ஜெயரட்ணம், பாலகிருஷ்ணன் மற்றும் கிருஷ்ணசாமி (இலங்கை,கனடா), கமலாதேவி(இலங்கை), புஸ்பராணி (கனடா), கௌசல்யா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

வரதலட்சுமி(இலங்கை), ஜெயலட்சுமி(லண்டன்), நித்தியானந்தலட்சுமி(இலங்கை), ஞானலட்சுமி(லண்டன்), வரதராஜன்(கனடா), ஸ்ரீஸ்கந்தராஜா(லண்டன்), ஜீவராஜா(லண்டன்) ஆகியோரின் அன்புச் சின்னம்மாவும்,

வசீகரன்(கனடா), உமாசுதா(சோபி- அவுஸ்திரேலியா), கிரிஷாந்தி (லண்டன்), கோவர்த்தினி (இலங்கை), வினோத்காந்த்(பிரான்ஸ்),சஜீவ்காந்த்(பிரான்ஸ்), அஜித்தா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,

வாசுகி (பிரான்ஸ்), சிந்துஜா (இலங்கை), அபிராமி (இலங்கை), ஸ்ரீராம்(இலங்கை), ஜெயராம் (ஜெயா) (லண்டன்), ரகுராம் (கனடா), ரவிசங்கர் (கனடா) உதயசங்கர் (கனடா), ரகுசங்கர் (கனடா), நீராஜினி (கனடா) ஆரணி (பிரான்ஸ்), அருணன் (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 20-04-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில்  கரும்பாவளி இந்துமயானத்தில் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).
தகவல்: சின்னத்துரை குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
நடராஜா - சகோதரன்

    Mobile : +16474098535

ஆனந்தராஜா - சகோதரன்

    Mobile : +33601281192

ஜெயா - மருமகன்

    Mobile : +447930333111

Leave a Reply